கொஞ்சம் காரம் கொஞ்சம் இனிமை - 12215
செவ்வான மேகத்துக்குள்
சிரித்தபடி வெண்ணிலா...
அருமையான பப்ஸுக்குள்
அவிச்ச முட்டை.......!!
( அல்லது)
ஆடை மூடிய பருவத்தின்
அழகான இடை வெளி....!
செவ்வான மேகத்துக்குள்
சிரித்தபடி வெண்ணிலா...
அருமையான பப்ஸுக்குள்
அவிச்ச முட்டை.......!!
( அல்லது)
ஆடை மூடிய பருவத்தின்
அழகான இடை வெளி....!