நிலவு

இரவின் தேசத்தில்
இவளின் ஊர்வலம்
தாசி என எண்ணியதோ
கண் அடித்து அழைக்கிறதே
விண்மீன்கள்
நிலவளுக்கும் விரைவில்
போரிட வேண்டுமோ இந்த
மாதர் சங்கம்

எழுதியவர் : கவியரசன் (22-May-15, 9:21 am)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : nilavu
பார்வை : 72

மேலே