மீண்டும் ஃபைபர்-24

அன்பே...
இவ்வளவு அகலமாய்
முதுகுத் தெரியும்படி
ஆடைகள் அணியாதே.
ஆணாதிக்கமல்ல.

விட்டால்
கட்சியின் பெயரெழுதி
முன்பதிவு செய்துவிடுவார்
போஸ்டர்களை ஒட்ட
நம் திரு.தொண்டர்கள்..!
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (23-May-15, 7:06 pm)
பார்வை : 84

மேலே