பொறாமைகாரன்

நீயும் நானும்
கடற்கரையில்
ஒன்றாக.....
கோபத்தில்
கண்கள்
சிவக்கிறான்
பொறாமைகாரன்(சூரியன்)

எழுதியவர் : நவின் (24-May-15, 10:31 am)
பார்வை : 109

மேலே