இனிக்கும் பெயர்

பொருள் ஒன்று என்றாலும்
ஓசைக்கே முக்கியத்துவம்


கல்வி தான் வித்யா
புனித சக்தி திவ்யா

இந்தி இனிப்பது போல்
தமிழ் இனிப்பதில்லை

அதனால் தான் தமிழருக்கு
இந்திப் பெயர் மோகமெல்லாம்.

எழுதியவர் : மலர் (24-May-15, 11:47 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : inikkum peyar
பார்வை : 72

மேலே