துளித் துளியாய் +6-ரகு
பூஜைக்கு
ஆகாது
பூவையையும்
சேராது
ஆயினும்
அழகாய்ப்
பூத்துச்
சிரிக்கின்றன
சுடுகாட்டுப்
பூக்கள்...........!!
பூஜைக்கு
ஆகாது
பூவையையும்
சேராது
ஆயினும்
அழகாய்ப்
பூத்துச்
சிரிக்கின்றன
சுடுகாட்டுப்
பூக்கள்...........!!