மானே தேனே

மானே, தேனே
மாதே
எனும் கவிதைகள்
பேனே, ஈரே
எனப் பெருகுவது சரியோ

ஆணில் பெண்ணும்
பெண்ணில் ஆணும்
சரி பாதியாய்
இருப்பதை அறிவீரோ !!!!

எழுதியவர் : பவித்ரன் (27-May-15, 1:14 pm)
Tanglish : maane thene
பார்வை : 100

மேலே