அரசியல்

நாடகக்கலை
நலிந்து விட்டதாம்
நலியாமல் என்ன செய்யும்
எல்லோரும் அரசியலுக்கு வந்து விட்டால்.......

எழுதியவர் : பவித்ரன் (27-May-15, 1:17 pm)
Tanglish : arasiyal
பார்வை : 252

மேலே