என் கட்டுமரம்

எழுத்தை ஆளும் எழுத்தாளனல்லன்
எழுத்தில் வாழும் பாமர ரசிகன்
எழுத்துக்கடலில் விரையும்
மாபெரும் கப்பல்களுக்கு மத்தியில்
சொற்களைக் கருத்தால் கட்டிய
என் கட்டுமரத்துக்கும் இடம் கிடைத்தது
எண்ண அலைகளில் அசையும் இது
உங்கள் வாசிப்பு காற்றில் நகர்கிறது

எழுதியவர் : மயில் அமுது (27-May-15, 1:38 pm)
Tanglish : en kattumaram
பார்வை : 134

மேலே