வாடகை வீடு

வாடகை வீட்டில்
குடிபெயர அடகு வைத்தேன்
என் சுதந்திரத்தை!....

எழுதியவர் : இந்திராணி (27-May-15, 2:49 pm)
Tanglish : vaadagai veedu
பார்வை : 339

மேலே