எப்படிசொல்வேன் நிலவென்று - பூவிதழ்

என் தெருவில் அம்மாவாசைதான்
அவள் வராத நாட்களெல்லாம் !
எப்படிசொல்வேன்
அவள் இல்லாத நாட்களில்
எட்டிக்கூட பார்பதில்லை
நிலவென்று !
என் வானில் எல்லா நாட்களையும்
வெளிச்சமக்கிபோகும் உன்னை
எப்படிச்சொல்லாமல் இருப்பேன்
நிலவென்று !