TRANSLATION OF KUCH KUCH HOTA HAI -என்னருகில் நீ வந்தாய்

POPULAR HINDI SONG "KUCH KUCH HOTA HAI" :
*****************************************************************
Tum paas aaye, yun muskuraaye
Tumne na jaane kya sapne dikhaaye
Tum paas aaye, yun muskuraaye
Tumne na jaane kya sapne dikhaaye
Ab to mera dil jaage na sota hai
Kya karoon haaye, kuch kuch hota hai
Tum paas aaye, yun muskuraaye
Tumne na jaane kya sapne dikhaaye
Ab to mera dil jaage na sota hai
Kya karoon haaye, kuch kuch hota hai
Na jaane kaisa ehsaas hai
Bujhti nahin hai kya pyaas hai
Kya nasha is pyaar ka
Mujhpe sanam chhaane laga
Koi na jaane kyoon chain khota hai
Kya karoon haaye, kuch kuch hota hai
Kya karoon haaye, kuch kuch hota hai
Kya rang laayi meri dua
Yeh ishq jaane kaise hua
Bechainiyon mein chain
Na jaane kyoon aane laga
Tanhaai mein dil yaadein sanjota hai
Kya karoon haaye, kuch kuch hota hai
Kya karoon haaye, kuch kuch hota hai
Tum paas aaye, yun muskuraaye
Tumne na jaane kya sapne dikhaaye
Ab to mera dil jaage na sota hai
Kya karoon haaye, kuch kuch hota hai
Ab to mera dil jaage na sota hai
Kya karoon haaye, kuch kuch hota hai
Kya karoon haaye, kuch kuch hota hai
*********************************************
என்னுடைய மொழியாக்கம் :
*********************************************
என்னருகில் ..நீ வந்தாய் ..
புன்னகைத்து.. நீ நின்றாய் ..
எத்தனை கனவுகள்.. நீ தந்தாய்
அவை என்னவென்று.. நீ அறியாய் !
என் நெஞ்சம் .. விழிக்கவில்லை ..
என்றும் ..உறங்கிப் போகவில்லை
என்ன இங்கு.. நான் செய்வேன் ..
கொஞ்சம் கொஞ்சமாக இங்கே ..
அதிசயங்கள் நடக்கிறதே !
இந்த அனுபவம் என்ன மாதிரி ..
எனக்கு தெரியவில்லை..
என்ன தாகமிது ..என்ன செய்தாலும்
அது தீர்வதில்லை !
என்ன மகரந்த வாசனையோ
இனியவளே உந்தன் ..காதல் அது.
வந்து எந்தன் மீதில்.. ஒரு
இன்பப் போர்வையை .. போர்த்தியது !
இதற்கு மேலொரு அமைதி என்பது
இல்லையென்பது..யாருக்கும் புரியவில்லை!
என்ன இங்கு.. நான் செய்வேன் ..
கொஞ்சம் கொஞ்சமாக இங்கே ..
அதிசயங்கள் நடக்கிறதே !
என் வேண்டுதல் ஒன்று
எனக்கு தந்த வண்ண தேவதை நீ..
இப்படியொரு காதல்
எப்படி நான் பெற்றேன் ..
என்பதும் தெரியவில்லை
போராட்டங்கள் இடையினிலும்
நான் பெற்ற இந்த அமைதி
எப்படி கைகூடியதேன்று
எவரும் இங்கு அறியவில்லை !
ஏகந்தத் தனிமையிலே
என் நெஞ்சம் தேடுதே
நம் காதல் நினைவுகளை!
என்ன இங்கு.. நான் செய்வேன் ..
கொஞ்சம் கொஞ்சமாக இங்கே ..
அதிசயங்கள் நடக்கிறதே !
*****
என்னருகில் ..நீ வந்தாய் ..
புன்னகைத்து.. நீ நின்றாய் ..
எத்தனை கனவுகள்.. நீ தந்தாய்
அவை என்னவென்று.. நீ அறியாய் !
என் நெஞ்சம் .. விழிக்கவில்லை ..
என்றும் ..உறங்கிப் போகவில்லை
என்ன இங்கு.. நான் செய்வேன் ..
கொஞ்சம் கொஞ்சமாக இங்கே ..
அதிசயங்கள் நடக்கிறதே !
*****