காதலால்

வெயிலும் பிடிகிறது எனக்கு ....
உன் நிழலையாவது தொட்டு செல்ல முடியும்
என்பதால் .....

என் காதலே ..

-பரமா

எழுதியவர் : நெ.பரமசிவன் (28-May-15, 9:05 am)
Tanglish : kaathalaal
பார்வை : 83

சிறந்த கவிதைகள்

மேலே