என் 50 வது கவிதை

பெண்ணே
உன் விழி தொடுக்கும் கணைகள்
என் இதயத்தை துளைத்து விட்டது !
தேடிப்பார்த்தேன்
துளைத்த 'சுவடு' இல்லை !
ஆனால் வலியை உணர்ந்தேன்,
இதுதான் காதல் வலி என்றால்
என் 'காதலி' நீதானடி பெண்ணே ................
சுவரில்லா சித்திரம் போல்
நம் காதல்
சுவடில்லா உணர்வுகள்,
என்னுள் உணர்வு தந்த -உன்
உண்ணத விழிகளுக்கு 'விழா' எடுக்கபோகின்றேன்
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்