தெருவோர ஓவியம்

தெருவோர ஓவியங்கள்
தரும் வருவாய்கள்
பெரும் பணக்குவியலல்ல!
ஒரு வேளை உணவுக்கான வழி!
இடும் காசுகள் உங்களுக்கு
இழப்பல்ல
இன்பம் தரும் புண்ணியம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (28-May-15, 9:28 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : theruvora oviyam
பார்வை : 53

மேலே