தெளிவான உள்நோக்கம்

நஷ்டத்தில் இயங்கிய
விஷக்கடையை மூடிவிட்டு
திறக்கப்பட்ட
மதுபானக் கடையின்
வருமானத்தில் தெளிவாகியது
அணுவணுவாய் சாவதிற்கான
மனிதர்களின் உள்நோக்கம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (29-May-15, 2:32 am)
பார்வை : 130

மேலே