குண்டான குச்சி மிட்டாய்-12224

குட்டி ரோஜா
மொட்டின்
ஒட்டியாணம் - அது
மெட்டி என வெல்லக்
கட்டி விரலிடையில் - தன்னை
சுட்டிக்
காட்டி ஒரு கவி இயற்ற
தீட்டியதே
மொட்டின் இதழ்
லிப்ஸ் டிக்டிக் - டிக்டிக்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (29-May-15, 8:14 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 126

மேலே