வளர்ச்சி விகிதம் நிரம்பி போச்சி - 12249

போட்டாச்சி
புது ட்ரஸ்சு சூப்பரு
புருவத்த வளைக்க
ப்யூட்டி பார்லரு
நகரத்தில் - சில அ
நாகரிக டின்னரு.......!!
புதுமையோ புதுமை
ஜோரு ஜோரு
பயப்படாதே பயப்படாதே
வேதாளமே நீ முருங்க மரம்
ஏறு ஏறு........!!!