ஒற்றுமை

பாபர் மசூதியும்
பருவப் பெண்ணும் ஒன்று
இடிப்பதற்கென்றால்
எல்லோரும் வருவார்கள்....
கட்ட யாரும்
வர மாட்டார்கள்......

எழுதியவர் : தேனி ரானா jegadeesh (31-May-15, 3:46 pm)
Tanglish : otrumai
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே