கதவுகள்

என்
விருப்பங்கள்
ஆசைகள்
வேண்டல்கள்
அகவல்கள்
என
எதுவும்
திறந்ததில்லை




உன்
கதவுகளை.................,

எழுதியவர் : ஹாதிம் (31-May-15, 4:21 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
Tanglish : kathavukal
பார்வை : 149

மேலே