கட்டளைக் கலித்துறை

நன்னாளில் வந்தது வாழ்த்துடன் வாழ்வில் நலமுடனே
அன்னாளில் என்னையும் வாட்டிய நாணம் அடங்கிடாது.
இன்னாளில் என்மனம் எண்ணிய வேளை இன்பமதைத் .
தின்னாத போதிலும் தின்றது போலத் திகட்டியதே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-May-15, 4:27 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 62

மேலே