கவி
கவி பாட
கண்மூடினேன்
கனவில்
கவி!
இனி கண் விழித்து
கவி எழுத முற்பட மாட்டேன்
காரணம்
அவளை மிஞ்சுமோ என் கவி
என்ற தயக்கம்தான் !
கவி பாட
கண்மூடினேன்
கனவில்
கவி!
இனி கண் விழித்து
கவி எழுத முற்பட மாட்டேன்
காரணம்
அவளை மிஞ்சுமோ என் கவி
என்ற தயக்கம்தான் !