காரணத்தை கண்டுகொண்டேன்

கவிபாட ஆயிரம்

காரணிகள் இருந்தும்

காலம்காலமாய்- என்

கவிஞனினம்

உன்னை நோக்கியே

கனைகளை தொடுக்கும்

காரணத்தை

கண்டுகொண்டேன் இன்று நான்

-காதலே!

என்னவளின்

கண்கள் கண்ட அந்த கணத்தில்!

எழுதியவர் : chelvamuthtamil (31-May-15, 9:29 pm)
பார்வை : 94

மேலே