இதயத்தில் மழை

மழை பெய்தது
என் இதயத்தில் ...
காற்றழுத்த
தாழ்வு நிலையாய்
நீ நகர்ந்ததால் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (1-Jun-15, 8:05 pm)
Tanglish : ithayathil mazhai
பார்வை : 80

மேலே