மரண ஓலை

என்னுள்
பூவின் மணத்தினை
மட்டும் அனுமதியுங்கள் ......
புகையிலையின் மணத்தினை
அனுமதிக்காதீர்கள் - அது
காய வைக்கப்பட்ட மரண ஓலை!
அனுமதி வேண்டி ----- நுரைஈரல்........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (1-Jun-15, 4:42 pm)
Tanglish : marana olai
பார்வை : 207

மேலே