தனித்து நில்லுங்கள்

எங்களை போல்
தனித்து நின்றால்
நீ உயர்வு பெறுவாய்!
உன்னை உலகம் பின்தொடரும்!
வரலாறு உன்னை சொந்தமாக்கிகொள்ளும்!
வாழ்த்துக்கள் சொல்லும் .......சிகரங்கள் .........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (1-Jun-15, 4:35 pm)
Tanglish : thanithu nillunkal
பார்வை : 72

மேலே