முத்தச் சுவை

அறுசுவையும் மறந்து போனேன்
என்னவனின் இதழ்கள் எனக்களித்த
முத்தச் சுவையில்.......

எழுதியவர் : பூர்ணிமா சீனிவாசன் (2-Jun-15, 1:08 pm)
பார்வை : 148

மேலே