புரியாதது

வென்றவனும் தோற்றவனும்
வளர்க்கிறான் தாடி-
புரியாத தத்துவம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jun-15, 6:41 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 82

மேலே