காதல் என்பது

காதல்..
என்பது...
..
அப்டியெல்லாம் சுலபமா ..
சொல்லிட ..
முடியாதுங்க...!!

கஷ்டப்பட்டாவது சொல்லிருங்க.... .

சொன்னாலும் கஷ்ட்டங்க
சொல்லாட்டியும் கஷ்ட்டங்க

சொன்னவங்க கதையெல்லாம்
சொல்ற மாதிரி இல்லீங்க

சொல்லாம போனவங்களின்
சோக கதையை கேளுங்க

காதல்..
என்பது...
..
அப்படியெல்லாம் சுலபமா ..
சொல்லிட ..
முடியாதுங்க...!!

அப்படியே
சொன்னாலும்
புரியாதுங்க ........!!

பின் குறிப்பு: முதல் இரண்டு வரிகள் திரு தாகுவுக்கும் மூன்றாம் வரி திரு கருணாநிதிக்கும் கடைசி வரி திரு ப்ரியனுக்கும் உரியது.

எழுதியவர் : முரளி (3-Jun-15, 9:07 am)
Tanglish : kaadhal enbathu
பார்வை : 154

மேலே