மறந்துவிட்டாயா _ 1
வெளிச்சத்தின் புள்ளிகள்
வெற்றிடம்தேடி அலைந்து
நாம்விரல் கோர்த்துக்கிடந்த
நகக்கணுக்களில் பட்டுத்தெறித்து
நம்முகம் தொட்ட பொழுதுகளை
மறந்துவிட்டாயா ?
---------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்