கேடில்லாச் செல்வத்தைக் கேள் --- வெண்பா
தீதிலா வாழ்வதனைத் தித்திக்கும் வாழ்க்கைக்கு
மேதினி யெங்குமே மேன்மையாம் பேறுடன்
ஈடில்லாக் கீர்த்தியையும் ஈண்டிங்குப் பெற்றிடவும்
கேடில்லாச் செல்வத்தைக் கேள் .
தீதிலா வாழ்வதனைத் தித்திக்கும் வாழ்க்கைக்கு
மேதினி யெங்குமே மேன்மையாம் பேறுடன்
ஈடில்லாக் கீர்த்தியையும் ஈண்டிங்குப் பெற்றிடவும்
கேடில்லாச் செல்வத்தைக் கேள் .