முறுக்கு சாப்பிட்டேன்

டாக்டர்: "உங்க பல்லு எப்படி உடைஞ்சுது..?.."

நோயாளி: "என் மனைவி செய்த முறுக்கு சாப்பிட்டேன்.."

டாக்டர்: "முறுக்கு வேண்டாம்னு சொல்லி இருக்கலாமே..!.."

நோயாளி: "அப்படி சொல்லி இருந்தா என் 32 பல்லும்
போயிருக்கும்...!.."

--------------

”அந்தக் கட்சியிலே எல்லாரும் எள்ளுன்னா.. எண்ணெய்யா இருப்பாங்க?”

”அதுக்காக இப்பிடியா?... தலைவர் ஹாஸ்பிடலுக்குப் போனதுமே, கட்சிக் கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதா?”!!...

எழுதியவர் : Jokes Bank (4-Jun-15, 2:01 pm)
பார்வை : 188

சிறந்த நகைச்சுவைகள்

மேலே