யார்டா அது
நண்பன் 1: டேய் மாப்ளே. நேத்து ஒரு பொண்ணோட போனியே யார்டா அது?
நண்பன் 1: ஓ.. அதுவா என்னோட ’கசின்’டா!
நண்பன் 1: லேசா சிரிப்புடன்... மாப்ளே போன வருசம் அவ என்னோட ’கசின்’டா!!
-----------
புலவர் : பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என ஆராய்ச்சி பண்ணலாமா மன்னா?
மன்னன் : முதலில் பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தல் உண்டா என ஆராய்ச்சி பண்ணும்!
மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.