தரிசனம்

நீ நகர்வல
தரிசனம் தரும் போது
தவறாமல் எனக்கு
தகவல் கொடு
என் கண்களும்
அதில் கலந்து கொள்ளட்டும்...

யாமி...

எழுதியவர் : யாமிதாஷா (5-Jun-15, 9:48 am)
Tanglish : tharisanam
பார்வை : 89

மேலே