மனஅலைகள் கவிதை

*
கடற்கரையில்
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் அறிவார்கள்
எத்தனையோ?
காதலர்களின் துயர
மனோ தத்துவம்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (5-Jun-15, 8:51 am)
பார்வை : 65

மேலே