என் வரிகளை திருடியவள்

உன் அழகு.............
என் வரிகளை திருடி கொண்டு
உனக்கான கவிதையை படைத்தது........
அந்த கவிதை இப்போது உன்னை ரசித்து கொண்டிருகிறது ...
உன் கண் முன்னே..................
உன் அழகு.............
என் வரிகளை திருடி கொண்டு
உனக்கான கவிதையை படைத்தது........
அந்த கவிதை இப்போது உன்னை ரசித்து கொண்டிருகிறது ...
உன் கண் முன்னே..................