வலி தாங்கும் மனங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே
உலகத்திலே சிலையாகும்...........

பட்டை தீட்டிய கற்கள் தானே
பளபளக்கும் வைரம் ஆகும்...............

நெருப்பில் உருக்கிய தங்கம் தானே
நங்கையர் மயங்கும் நகையாகும்...............

வலி தாங்கும் மனங்கள் தானே
வாழ்க்கையிலே வெற்றி பெறும் !

எழுதியவர் : (5-Jun-15, 1:29 pm)
பார்வை : 99

மேலே