பிரேக்அப்

நீ.....ஐ லவ் யு என்று
சொலும் போது ஏற்பட்ட
சந்தோஷத்தை தாங்கிகொண்ட .. ............
என் இதயம் ...................................
நீ......பிரேக்அப் ....என்று...
சொலும் போது ஏற்பட்ட
வலியை தாங்கவில்லை.....
என் இதயம் ................................