காதல் போர்

படைகளே இல்லாமல்
போர் தொடுக்கிறாய்;
பகல் இரவு பாராமல்
தேட வைக்கிறாய்,,,
யாருக்கும் அடங்காத
பிடாரி என்னை;
உன் விழிகளில்
தடுக்கி வீரமாய்
விழ வைத்தாய்
காதலில்...


யாமி ...

எழுதியவர் : யாமிதாஷா (6-Jun-15, 9:07 am)
Tanglish : kaadhal por
பார்வை : 161

மேலே