அவளின் நினைவெனும் குடுவையில்

போன்சாய் மரமாக நான்
அவளின்
நினைவெனும் குடுவையில்...

எழுதியவர் : மணி அமரன் (6-Jun-15, 9:59 am)
பார்வை : 321

மேலே