வெயிலின் கொடுமை கண்டு

வெயிலின் கொடுமை கண்டு
நிழல்தரும் மரமும்,
நீர்தரும் மனிதனும்,
புண்ணியவான்கள்...

எழுதியவர் : பனவை பாலா (6-Jun-15, 11:18 pm)
பார்வை : 91

மேலே