வாழ்வியல் --தமிழ்2
திருக்குறளில். 33
1. குறள் முதன் முதலில் அச்சிட்டது 1812
2.முதல் பெயர் முப்பால்
3.அதிகாரம் 133
4.அறம் 380
5. பொருள். 700
6. இன்பம். 250
7.மொத்த பாடல். 1330
8. மொத்தச் சொற்கள் 14000
9.மொத்த எழுத்துக்கள் 42,914
10.247 எழுத்துக்களில் 37 எழுத்துக்கள் குறளில் இடம் பெற வில்லை.
11.இடம் பெற்ற் மலர்கள் அனிச்சம்,குவளை
12. இடம் பெற்ற பழம் ... நெருஞ்சி
13.இடம் பெற்ற் விதை...குன்றிமணி
14.பயன்படுத்தாத உயிரெழுத்து ' ஒள'
15.இருமுறை வரும் அதிகாரம்....குறிப்பறிதல்
16.இடம் பெற்ற மரம்...பனை, மூங்கில்
17. அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து..,'னி'
18.1705 முறை'னி 'என்ற எழுத்து பயன்படுத்த ப்பட்டு ள்ளது
19.ஒரே முறை மட்டும். பயன்ப டுத்திய எழுத்து..... ளீ,ங
20.இடம் பெறாத சொல்...தமிழ்,கடவுள்
21. குறள் மூல நூல்களை அச்சிட்டவர்...தஞ்சை ஞானப்பிரகாசர்
22.ஆங்கில த்தில் மொழி பெயர்த்தவர்.. ஜி.யு.போப்
23.'கோடி 'என்ற சொல் 7இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது
24. 7என்ற சொல் 8 முறை வந்துள்ளது.
25.இடம் பெறாத எண்' 9'
26.26 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ள்ளது.
27.குறளை ஆங்கிலத்தில் 40பேர் மொழி பெயர்த்து உள்ளனர்.
28.நரிக்குறவர் பேசும் 'வக்ரபோலி'மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
29.பத்தாவது உரையாசிரியர்.. பரிமேலழகர்.
30.முதன் முதலில் உரை எழுதியவர்.. மனக்குடவர்
31.'உலகப் பொதுமறை' யாக உள்ளது
32.'பொய்யா மொழிப்புலவர்' என்ற சிறப்பு பெற்றவர்
33.'எழுத்தாணித் தேவர் 'என்ற சிறப்பு பெற்றவர்...குறள் எழுதிய வள்ளுவர்.