சிரிப்பில்

தட்டில் சிரிப்பவை,
பிறர்
தலையில் சிரித்தால்
சிரிப்பாள்-
பூக்காரி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Jun-15, 6:37 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : sirippil
பார்வை : 69

மேலே