DespiteBeingAWomen

DespiteBeingAWomen
வங்க தேசத்தில் மோடி பேசுகையில்.......
ஒரு பெண்ணாக இருந்தும் கூட........
தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார் பிரதமர் ஷேக் ஹசீனா.
இதற்காக நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
இதற்குத் தான்.......எப்படி சொல்லலாம் பெண்ணாக இருந்தும் என்று....? சமூக வலைத்தளங்களில் பிண்ணி பெடலை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்....
ஆனால் நம்ம கேள்வியே வேற....
அதுஎன்ன....? தீவிரவாததிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார் ஹசீனா அவர்கள்...
தீவிரவாதம் / பயங்கரவாதம் என்றால் அது இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று..... இந்திய / அமெரிக்க / இஸ்ரேலிய / ஆஸ்திரேலிய / ரசியா / சீனா / ஐரோப்பிய அகராதியில் உள்ளன...
வங்க தேசத்தில் இஸ்லாமியர்கள் / இஸ்லாமிய மக்கள் தான் நிறைய பேர் இருக்கிறார்கள்....?
வங்க தேச அகராதியில் இந்த சொற்றொடருக்கு என்ன பொருள்....?
மேலும் பயங்கரவாதம் / தீவிரவாதம் என்ற சொல்லுக்கு மற்றும் ஒரு பொருள் உள்ளது....
எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம் நண்பர்களே / தோழர்களே..!
- சங்கிலிக்கருப்பு -