நீயில்லா இரவு - பூவிதழ்

சகியே !
நீயில்லா இரவுகளில் என்னை
தயக்கமின்றி தழுவிக்கொள்கிறது
தலையணை உன் பரிசத்தின் பிரதிபலிப்பாய் !

எழுதியவர் : பூவிதழ் (9-Jun-15, 5:00 pm)
பார்வை : 87

மேலே