உன்னை பார்த்த நொடி

அசையாமல் நின்றேன் நான் ...........
அசைந்து போனாய் நீ....................
ஏங்கி கிடந்தது என் விழி.............
ஏங்க வைத்தது உன் விழி............
துடிக்காமல் இருந்தது என் இதயம்......
துடிப்பை தந்தது உன் இதயம்..................
காதல் வந்ததில்லை எனக்கு....
வரவைத்து போனது உன்னை பார்த்த நொடி ............................

எழுதியவர் : காதல் (9-Jun-15, 5:25 pm)
Tanglish : unnai partha nodi
பார்வை : 482

சிறந்த கவிதைகள்

மேலே