தண்ணீரே தண்ணீரே

தண்ணீரே தண்ணீரே கொஞ்சம் தரையிறங்கு
எங்கள் தாகம் திறக்க இம்மண்ணில் நீ இறங்கு

தத்தளிக்கும் எங்களுக்கோ தண்ணீர் இல்லை
எங்கள் தாகம் தீர்க்க யாரும் முன் வர வில்லை

செலவு செய்து தண்ணீர் வாங்க வசதியில்லை
இன்னும் சில நாள் போனால் தாகம் தாங்காமல் இம்மண்ணில் நாங்கள் இல்லை.

எழுதியவர் : ரவி.சு (10-Jun-15, 8:43 pm)
பார்வை : 295

மேலே