இது என்ன நியாயம்

நீ யாரோ?
நான் அறிகிலேன்
உன் அருகில்
வரவோ
விழைகிறேன்!

இது என்ன நியாயம் ?
என் உயிரை
என் அனுமதி
இல்லாமல்
பறித்துக்கொண்டாயே!
நீ எடுத்துச்சென்ற
உடலின் உயிர்
நான் அல்லவோ!

முறைப்படி
நீ என் உயிரை
அல்லவா?
கொய்திருக்க வேண்டும் !

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Jun-15, 10:45 pm)
Tanglish : ithu yenna Niyayam
பார்வை : 115

மேலே