நாகரீகம்

எனக்காக நீ
மலர் பறித்து மலர் பறித்தே
பூமியில் மலர் இன்றி போனது,,,
இப்போது பார்,,,
உன்னால் பாதி பெண்களும்
மலர் சூடுவதையே
மறந்து போய்
தலைவிரி கோலமாய்
நடக்கின்றனர்...


யாமி...

எழுதியவர் : யாமிதாஷா (11-Jun-15, 8:31 pm)
Tanglish : naagareegam
பார்வை : 142

மேலே