புழுக்கள் அருவருப்பதற்கு அல்ல - 12260

புன்னகைக்கத் தெரியும்
புழுக்களுக்கும் எனப்
புரிந்து கொள்வோம் நம்
புத்தியில் தெளிவிருக்கும்...!

அருவருக்க என்று ஒன்று இந்த
அவனியிலே இன்றும் உண்டு
அகங்காரம் கொண்ட நினைவில் அது
அடங்காத நான் எனும் கர்வம்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (12-Jun-15, 11:37 am)
பார்வை : 59

மேலே